முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் நாராயணசாமி தகவல்..

புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

வளர்ந்த நாடுகளில் உள்ளதுபோல் இந்தியாவிலும் வாக்குசீட்டு முறையை கொண்டுவருவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.