முக்கிய செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் நடத்தலாம்: அன்புமணி ராமதாஸ்..


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒரு வாக்குக்கு ரூ.20,000 தர தயாராக உள்ளனர், மத்திய அரசுக்கு வேண்டியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் எனத் தெரிந்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.