கருணாநிதி சதமடிப்பார் : சந்திப்புக்கு பின் முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேட்டி..

August 3, 2018 admin 0

காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு […]

கருணாநிதி நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை ஸ்டாலினுடன் சந்திப்பு; வைரலாகும் வீடியோ

August 3, 2018 admin 0

தலைவர் கலைஞர் @kalaignar89 உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை மிச்சல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை சந்தித்து, அன்போடு உரையாடி மகிழ்ந்தார் கழக செயல் தலைவர் திரு மு.க ஸ்டாலின் […]

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் சென்னை வருகை..

August 3, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு […]

கருணாநிதி உடல் நலம் : ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார் இலங்கை பிரதமர் ரணில்

August 2, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி வருகை…

August 2, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலன் பற்றி விசாரித்தார்.  

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது : காவேரி மருத்துவமனை அறிக்கை

July 31, 2018 admin 0

கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை.. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி

July 31, 2018 admin 0

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார். காவேரி மருத்துவமனைக்கு மாலை 4 […]

கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் : வைகோ…

July 30, 2018 admin 0

வாழ்நாளில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் என்று காவேரி மருத்துவமனை வளாகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். முன்னதாக கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரிக்க […]

கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை இரவு 9.50க்கு அறிக்கை

July 29, 2018 admin 0

காவேரி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வரப் போவதாக கடந்த சில மணி நேரமாக பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இரவு 9.50க்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக […]

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய மதுரை ஆதீனம் காவேரி மருத்துவமனை வருகை…..

July 29, 2018 admin 0

கருணாநிதியின் தியாகத்தை தமிழ் சமுதாயம் எப்போதும் போற்றும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் மனம் கருணாநிதியை நோக்கியே சென்று கொண்டிருப்பதாகவும் முதுமையிலும் அரசியல் பணியில் ஈடுபடுபவர் கருணாநிதி என்றும் அவர் தெரிவித்தார். […]