பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனத்திட்டம் : பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்….

February 24, 2018 admin 0

அதிமுக அரசு சார்பில் 50 சதவீதம் மானியத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்கான விழா கலைவாணர் அரங்கில் பிரமாண்டமாக நடக்கிறது. […]

ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார் பிரதமர் மோடி…

February 9, 2018 admin 0

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டான், பாலஸ்தீனத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் தலைநகர் […]

ஆட்சிப் பெருமிதம் காட்சிக்குத்தான் பயன்படும்!: தலையங்கன்(ம்)

December 21, 2017 admin 0

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துவிட்டதாகவும்,  இந்திராகாந்தியைத் தாங்கள் விஞ்சி விட்டதாகவும் கூறி, பிரதமர் மோடி பெருமைப்பட்டிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியைப் […]

பிரதமர் மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிவிட்டது : ராகுல் ..

December 19, 2017 admin 0

குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு பேரதிர்ச்சியை தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் குஜராத் வளர்ச்சி என்பது வெற்று பிரச்சாரம் என்பது இதன் அம்பலமாகியுள்ளது என்றும் பாஜக-வின் பிரச்சாரம் […]

சூடாகத் தொடங்கிய குளிர்காலக் கூட்டத்தொடர்!

December 15, 2017 admin 0

Winter session begins with hot குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சூடூ தணியும் முன்னரே நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட மூன்று அவசரச் சட்டங்கள்,  […]

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!

December 15, 2017 admin 0

PM Modi Address the media ahead of winter session நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: பொதுவாக தீபாவளி அன்று குளிர்காலம் துவங்கும். ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக குளிர்காலம் […]

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்..

December 14, 2017 admin 0

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பகுதி காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள ஒரு வாக்குசாவடியில் வாக்களிக்க வரிசையில் […]

குஜராத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த பிரதமர் மோடியின் தாய்!

December 14, 2017 admin 0

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் வந்து வாக்களித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு […]

குஜராத் தேர்தலில் பாக்., தலையீடு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

December 10, 2017 admin 0

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை குஜராத்தின் முதல்வராக்க பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட சில […]