பிரதமர் மோடி குறித்து விமர்சனம் : காங்., கட்சியிலிருந்து மணிசங்கர் ஐயர் இடைநீக்கம்..

December 7, 2017 admin 0

பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, மணி சங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கூறுகையில், […]

காங்., கட்சியில் அவுரங்கசிப் காலத்து வாரிசு தேர்வு: பிரதமர் மோடி தாக்கு..

December 4, 2017 admin 0

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி […]

மக்களை பிரித்தாளும் அரசியலையே காங்., மேற்கொள்கிறது : பிரதமர் மோடி குற்றம்சாட்டு

December 3, 2017 admin 0

மக்களை மதம் மற்றும் சாதி ரீதியாக பிரித்தாளும் அரசியலையே காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, பரூச்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய […]

உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை வெற்றியடையச் செய்த உ.பிஸ்!

December 2, 2017 admin 0

உள்ளாட்சித் தேர்தலிலும் உத்தரப்பிரதே மக்கள் (?) பாஜவுக்கு வெற்றியை அள்ளித் தந்துள்ளனர். கோரக்பூரில் குழந்தைகள் இறந்தால் என்ன, மதவாதம் தலைவிரித்தாடினால் என்ன,, பாஜகவின் பாதங்களில் வீழ்வது என உத்தரப்பிரதேச மக்கள் ஒரு முடிவோடு உள்ளனர். […]

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஒளிரும் என்றோம், இப்போது பின்வாங்காத இந்தியா என்கிறோம்: மோடி

November 30, 2017 admin 0

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிரும் இந்தியாவை உருவாக்குவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதில் இருந்து பின்வாங்காத இந்தியா குறித்து பேசி வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் பத்திரிகை சார்பில் […]

பிலிப்பைன்ஸில் நெல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார் : பிரதமர் மோடி..

November 13, 2017 admin 0

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில் உள்ள சர்வதேச நெல் ஆய்வுக் கழகத்திற்கு […]

மதிப்பிழந்தோமா?: மேனா.உலகநாதன் (சிறப்புக் கட்டுரை)

November 8, 2017 admin 0

ஆயிற்று ஓராண்டு.   அறிமுகப் படுத்தியவர்கள் இந்த நாளை கருப்புப்பண ஒழிப்பு நாள் என்கிறார்கள்.   எதிர்ப்பவர்கள் இதனைக் கருப்பு நாள் என அடையாளப்படுத்துகிறார்கள்.   ஆதரவும், எதிர்ப்பும் ஏதோ ஒரு வகையில் கருப்பையே […]

கருணாநிதி இல்லம் வந்தார் பிரதமர் மோடி..

November 6, 2017 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க பிரதமர் மோடி கருணாநிதி இல்லத்திற்கு வந்துள்ளார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பிரதமைரை இல்லத்தினுள் அழைத்துச் சென்றார்.பிரதமருடன் மத்திய அமைச்சர் […]

‘தினத்தந்தி’ பவள விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..

November 6, 2017 admin 0

தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர்,முதல்வர்,துணை முதல்வர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் சால்வை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார்.  

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை ..

November 6, 2017 admin 0

தினத்தந்தி பவள விழாவில் பங்கேற்க வந்த சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். அதன்பின் தமிழக மழை பாதிப்பு குறித்து பிரதமர்மோடி எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்