வடகிழக்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பது பாஜகவின் முன்னுரிமை: பிரதமர் மோடி உறுதி..

December 12, 2019 admin 0

வடகிழக்கு மாநில மக்களின் மொழி, கலாச்சாரம், அடையாளம் ஆகியவற்றை அனைத்து சூழல்களிலும் பாதுகாப்பதே பாஜக அரசின் முன்னுரிமை. என்னை நம்புங்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய […]

கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

November 17, 2019 admin 0

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 35 வேட்பாளர்கள் […]

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது 130 கோடி இந்தியர்களின் விருப்பம்: பிரதமர் மோடி

September 19, 2019 admin 0

தேசத்தில் உள்ள 130 கோடி மக்களின் விருப்பமாகவே, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெறப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மகாரஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் […]

பிரதமர் மோடி நாளை ரஷ்யா பயணம்..

September 3, 2019 admin 0

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையொட்டி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அவர் இன்று ரஷ்யா புறப்படுகிறார். […]

கேதார்நாத் செல்ல அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: பிரதமர் மோடி

May 19, 2019 admin 0

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார் நாத் கோவிலுக்கு போக அனுமதி வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்ததை அடுத்து நேற்று (18.05.2019), […]

பிரதமர் மோடி தியானம் செய்த குகையில் சிசிடிவி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள்..

May 19, 2019 admin 0

கேதார்நாத்தில் மோடி தியானம் செய்த குகை, மின்சாரம், தொலைபேசி, கழிவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது என்பதோடு, சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுவினரும் வெளியே நிறுத்தப்பட்டிருந்தனர். பிரதமர் மோடி நேற்று […]

இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது : பிரதமர் மோடி..

May 15, 2019 admin 0

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இந்து ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது, அப்படி இருந்தால் அவன் இந்து அல்ல […]

பிரதமர் மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? : மம்தா சவால்..

May 9, 2019 admin 0

திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால், பிரதமர் நரேந்திர மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்திருக்கிறார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நிலக்கரி […]

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

May 6, 2019 admin 0

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். புயலால் சேதமடைந்த இடங்களை ஹெலிகாப்ட்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு…

May 4, 2019 admin 0

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது தெளிவாகத் தெரிவதாகவும் ராகுல் கூறியுள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனையால் பிரதமர் […]