முக்கிய செய்திகள்

Tag: ,

மதுரை சித்திரை திருவிழா ரத்து…

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும்...

சென்னையிலிருந்து மதுரை,கோவைக்கு செல்லும் 2 ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்ப்பு?..

தமிழகத்தில் சென்னை – மதுரை இடையிலான தேஜாஸ் ரயில், சென்னை – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும். ஒரு விரைவு ரயில் ஆகியவற்றை இயக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு...

மதுரை : கன்டெய்னர் முழுக்க கவரிங் நகைகள் சோதனையில் தெரியவந்தது….

மதுரையில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னர் லாரியில் தங்க நகைகள் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மேலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை...

மதுரையில் எழுத்தாளரை களமிறக்கும் மார்க்சிஸ்ட் கட்சி: வாழ்த்தி வரவேற்கும் வாசகர்கள், நண்பர்கள்

மதுரை மக்களவைத் தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட்...

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

வரும் மக்களவைத் தெர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை,கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில்...

சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி,...

எத்தனை டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கீங்க?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

தமிழ்நாட்டில், இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம்...

பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..

பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்; பிரதமர் மோடி, வரும் 27 ம் தேதி மதுரை...

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பலத்த மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.