முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்..

October 22, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி வசம் உள்ள நெடுஞ்சாலை துறை சார்பில், ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – […]

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

October 18, 2018 admin 0

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். […]

சிபிஐ விசாரணைக்குள்ளான முதல்வர் பழனிசாமி பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்..

October 12, 2018 admin 0

சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெல்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “3,120 கோடி ரூபாய் டெண்டர்களை […]

அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் : துரைமுருகன்..

September 11, 2018 admin 0

அமைச்சர் சி.விஜயபாஸ்கரை குற்றவாளி என கூற முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். தன்னையும் குற்றவாளி என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறிவிடுவார் என்பதால் முதல்வர் பயப்படுகிறார் என்றும், 7 பேர் […]

கிருஷ்ணகிரி சிறப்பு முதலீட்டு மண்டலம் : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..

August 26, 2018 admin 0

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கிருஷ்ணகிரியில் அமையும் சிறப்பு முதலீட்டு மண்டலத்திற்கான துவக்க பணிகளை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வடமாவட்ட பொருளாதார வளர்ச்சிக்காக கிருஷ்ணகிரியில் சிறப்பு முதலீட்டு மண்டலம் […]

உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

August 20, 2018 admin 0

உள்ளாட்சித்துறை பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.  

தா.பாண்டியனை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி நலம் விசாரிப்பு…

July 30, 2018 admin 0

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்தார். கடந்த 28ம் தேதி தா.பாண்டியன், மூச்சு திணறல் காரணமாக […]

கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

May 6, 2018 admin 0

நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் முதல்வர்

April 24, 2018 admin 0

ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக முதல்வர் இன்று பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். சதீஷ் சிவலிங்கம், தீபிகா பல்லிகல் உள்ளிட்ட வீரர்கள் முதல்வர் பழனிசாமியிடமிருந்து […]

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை: முதல்வர் பழனிசாமி..

March 30, 2018 admin 0

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் அருகாமையில் இருக்கும் மாநிலங்களுக்கு வேண்டுமானால் செல்லலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கால் இடத்தை நிரப்பப்போவதாக சில புறப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்