அமேதி மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

April 10, 2019 admin 0

அமேதி  மக்களவைத்  தொகுதியில் போட்டியிடுவதற்கான  வேட்புமனுவைத் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தாக்கல் செய்தார். தங்கை பிரியங்கா காந்தி,அவரது கணவர் வதேரா மற்றும் தாய் சோனியா காந்தி முன்னிலையில் ராகுல் காந்தி வேட்புமனுத்தாக்கல் […]

2019 தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைக்கும் போது ‘தலைப்புச் செய்திகள்’ மாறிவிடும்: ராகுல் காந்தி

April 9, 2019 admin 0

அஸாமில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பிரதமர் நரேந்திர மோடி காவலாளி அல்ல ஒரு கோழை என்று சாடியுள்ளார். “காவலாளி ஒரு திருடன் மட்டுமல்ல ஒரு கோழையும் கூட. அவர் […]

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும்: குஷ்பு பேச்சு

April 6, 2019 admin 0

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் ராகுல் காந்தி ஆட்சிக்கு வரவேண்டும் என குஷ்பு தெரிவித்த்துள்ளார். தேனி காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

No Image

கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டி: கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் கம்யூ., தலைவர் காரத்

March 31, 2019 admin 0

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்திருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. AK Antony,Congress: Rahul ji has given his consent to contest from […]

நிதி ஆயோக் இருக்காது; மீண்டும் திட்டக் குழுதான்: ராகுல் காந்தி உறுதி..

March 30, 2019 admin 0

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு நீக்கப்படும். அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டக்குழு மீண்டும் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார். 1950-ம் […]

மோடி பணமதிப்பிழப்பால் பொருளாதாரத்தை அழித்தார் காங்கிரஸ் சீரமைக்கும்: ராகுல் காந்தி பேட்டி..

March 28, 2019 admin 0

பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை அழித்தார், நாங்கள் பொருளாதாரத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 […]

No Image

7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்போம்: ராகுல்காந்தி

March 13, 2019 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை ஏற்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]

திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக செல்கிறார் ராகுல் காந்தி..

February 22, 2019 admin 0

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று திருப்பதிக்கு வருகை தந்தார் “ரேணிகுண்டா விமான நிலையம் வரும் ராகுல்காந்தி, இந்திரா மைதானம் அருகே உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் திருப்பதி […]

காங்., ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் : ராகுல் வாக்குறுதி…

January 28, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏழைகளுக்கு வாக்குறுதி ஒன்று அளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- நம் சகோதர, சகோதரிகள் கோடிக்கணக்கானவர்கள் வறுமையின் கஷ்டத்தை […]

‘இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது’: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு…

January 12, 2019 admin 0

இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு […]