அண்ணாவின் 110-வது பிறந்தநாள் : திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

September 15, 2018 admin 0

அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு பேராசிரியர் க.அன்பழகனும் மரியாதை செலுத்தினார்.  

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டெல்லாம் இல்லை: அமைச்சர் தங்கமணி

September 14, 2018 admin 0

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டெல்லாம் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது என்றும், நிலக்கரி கொள்முதல், மின்வாரிய ஊழியர்கள் பணியிடமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]

ரூ.310 கோடி டெண்டர் விவகாரம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்..

September 14, 2018 admin 0

சேலம் மற்றும் சென்னை நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகங்களில் முதல்வர் ரூ.310 கோடி மதிப்புள்ள டெண்டர்களை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நேரடியாகவே பெற்றுக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், […]

அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை..

September 13, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை […]

பத்திரிகையாளரை மிரட்டிய அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்ததாரரை கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்

September 10, 2018 admin 0

M.k.Stalin demand to arrest the contractor ie minister’s friend   அரசு ஒப்பந்தங்களை தன் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சி துறையாக” மாற்றியிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அராஜகங்களை […]

7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் உடனடியாக ஆணையிட வேண்டும்: ஸ்டாலின் நறுக்

September 9, 2018 admin 0

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவு பற்றி திமுக தலைவர் மு.கஸ்டாலின் தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களை ஏமாற்ற வேண்டாம்: ஸ்டாலின்

September 9, 2018 admin 0

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும் காரணமில்லை” என மத்திய நீர்வளத்துறை ஆய்வு […]

இனியும் இவர்கள் பதவியில் நீடிக்கலாமா?: குட்கா ரெய்டு குறித்து ஸ்டாலின் ட்விட்

September 5, 2018 admin 0

#GutkhaScam அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் – உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைவரின் இல்லங்களிலும் #CBIRaid நடப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு! இனியும் இவர்களை பதவியில் நீடிக்க […]

பினாமி அரசு உள்ளது என்ற தைரியமா: பாஜக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

September 4, 2018 admin 0

தமிழகத்தில் தங்களது பினாமி அரசு உள்ளது என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சோபியா மீதான வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனவும்  இது தொடர்பான ட்விட்டர் பதிவில், […]

அப்பல்லோ மருத்துவமனையில் திருமாவளவனைச் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்

September 4, 2018 admin 0

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக […]