தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கரோனா தொற்று : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2526-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

சென்னை நகரில் மட்டும் இன்று 176 பேருக்கு பாதிப்பு. சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1082.ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1312

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.