முக்கிய செய்திகள்

தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி : திமுக அறிவிப்பு..


காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல்-15 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம் என திமுக அறிவித்துள்ளது.