முக்கிய செய்திகள்

மகளிர் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து..


மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் பெண்கள் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.