கடலூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு…

February 27, 2018 admin 0

கடலூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட மக்கள் பாஸ்போர்ட் பெற, திருத்தம் செய்ய சென்னைக்கு இனி […]

தமிழக மக்களை காப்பாற்ற சிலம்பரசன் வருகிறார் : டி.ராஜேந்தர்..

February 27, 2018 admin 0

தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்ற முடிவில் நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக திருச்சியில் டி.ராஜேந்தர் பேட்டி கூறியுள்ளார். மேலும் மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம் என்று […]

அரசியலுக்காக அவசரமாக ஜெ., சிலை : டி.டி.வி.தினகரன்..

February 27, 2018 admin 0

அரசியலுக்காக ஜெயலலிதாவுக்கு அவசரம், அவசரமாக சிலை வைத்துள்ளனர் என்றும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் செயல்படுகின்றனர் என்றும் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா சிலையை எப்படி சீரமைக்க போகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் […]

மணமக்கள் மருத்துவ தகுதிச் சான்று வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..

February 27, 2018 admin 0

திருணப்பதிவுக்கு மணமக்களின் மருத்துவச்சான்று கட்டாயம் என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. சூர்யா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதை கட்டாயமாக்க […]

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது : சுப்பிரமணியன் சுவாமி..

February 27, 2018 admin 0

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எம்பி தெரிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழக அரசுக்கு தண்ணீர் வேண்டுமானால் மாற்று […]

தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக கறுப்புக் கொடி..

February 27, 2018 admin 0

காஞ்சிபுரத்தில் சுகாதார ஆய்வு நடத்த வருகை புரிந்த தமிழக ஆளுநர் புரோகித் பன்வாலிலாலுக்கு எதிராக திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்திவருகின்றனர்.  

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..

February 27, 2018 admin 0

மாா்ச் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன. வங்கி ஊழியா் தொழிற்சங்கங்கள் வருகிற மாா்ச் 15ம் தேதி நாடு தழுவிய […]

காரைக்குடி – பட்டுக்கோட்டை ரயில் பாதையில் ஆய்வு..

February 27, 2018 admin 0

காரைக்குடி – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.  

காதலிக்க மறுத்ததால் விபரீதம் : மாணவி உயிரிழப்பு..

February 27, 2018 admin 0

மதுரை அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் உஷா (பெயர் மாற்றம்) என்பவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுருகன் என்பவர், தனது காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததால், காதலர் தினத்தன்று உஷா மீது பெட்ரோல் ஊற்றி […]

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் இன்று வாக்குபதிவு

February 27, 2018 admin 0

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் இருந்தாலும், 59 தொகுதிகளிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவில் வேட்பாளர் இறந்தததால் ஒரு தொகுதியில் தேர்தல் […]