எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லை… எங்களுக்கும்தான்: சமாளிக்கும் மோடி

March 31, 2018 admin 0

பாரதிய ஜனதா தலைவர்களுக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. அண்மையில் சில நாட்களாக அமித் ஷாவும், அவருடைய பேச்சை மொழி பெயர்த்தவருமாக மாறி, மாறி உளறி வந்தனர். இப்போத, பிரதமர் மோடியும் அவர் பங்குக்கு ஒரு […]

ஏதோ… வாய்தவறிச் சொல்லிட்டேன்: வழியும் அமித் ஷா!

March 31, 2018 admin 0

“ஏதோ வாய்தவறி ஊழல்களில் நம்பர் ஒன் எடியூரப்பா அரசுதான் எனக் கூறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் கர்நாடகா மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என தன் டங்க் சிலிப் பேச்சுக்கு விளக்கம் சொல்லிச் […]

இஸ்ரேல் – காசா எல்லையில் பாலத்தீனர்கள் மீது தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு..

March 30, 2018 admin 0

தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியின்போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாலத்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் […]

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு அழிவுக்கே இட்டுச் செல்லும்: மூத்த நீதிபதி செலமேஸ்வர்

March 30, 2018 admin 0

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமை நீதிபதிக்கான தன் கடிதத்தில் நீதித்துறையில் அரசுத் தலையீடு குறித்து கவலை வெளியிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கோரியிருந்தார், இந்தக் கடிதம் குறித்து அனைத்து […]

அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் தேதி மாற்றம் ஏப்ரல் 3ஆம் தேதி காவிரிக்காக போராட்டம் :தலைமை அறிவிப்பு..

March 30, 2018 admin 0

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளும் அதிமுக அரசு ஏப்ரல்-2-ந்தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். உண்ணாவிரதப் போராட்டம் 3-ந்தேதிக்கு மாற்றி உள்ளதாக அதிமுக தலைமை […]

கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது : இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

March 30, 2018 admin 0

கேள்விகளைக் கண்டு கூச்சப்பட்டு ஒரு போதும் விலகிச் செல்லக் கூடாது என இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து அரசுடன் ஒத்துழைத்தால் தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று பிரதமர் மோடி […]

”காவிரிக்காக போராடிய ஜெயலலிதா அளித்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி” – முத்துகருப்பன் அதிமுக எம்பி..

March 30, 2018 admin 0

`காவிரி குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்’ என அ.தி.மு.க எம்பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மத்திய […]

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பஹ்ரைன் தமிழர்கள் போராட்டம்..

March 30, 2018 admin 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உருக்கு ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக் கூறியும் அப்பகுதி மக்கள் தானாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் ஆதரவை தெரிவித்த […]

டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

March 30, 2018 admin 0

டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்துவதை கண்டித்து குஷாக் சாலை பகுதியில் போராட்டம் நடப்பதை தடுப்பதற்காக 144 […]

கூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடி : கனிமொழி குற்றச்சாட்டு..

March 30, 2018 admin 0

தமிழகத்தில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் பல குளறுபடிகள் இருப்பதால் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட […]