கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி..

May 31, 2018 admin 0

கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மேகாலயாவில் அம்பட்டி சட்டப்பேரவை […]

அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி : அன்புமணி குற்றச்சாட்டு..

May 30, 2018 admin 0

  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. புதிய துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பேரில் ஒருவரான பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ்மீது அன்புமணி […]

” சொல்வதெல்லாம் உண்மை” : தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை

May 30, 2018 admin 0

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது. வழக்கில் மத்திய ஒலிபரப்புத் துறை மற்றும் […]

மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை…

May 30, 2018 admin 0

மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், விசாரணையை ஜூன்18 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஏர்செல் -மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை….

May 30, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சிதம்பரத்திற்கு முன் ஜாமின் கோரிய மனுவில் அவர் சார்பில் கபில்சிபில் ஆஜராக உள்ளார். இந்த […]

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ஜூன் 5 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

May 30, 2018 admin 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஜூன் 5 ம்  தேதி வரை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் […]

இருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி

May 30, 2018 admin 0

இது நான் நடத்தி வைக்கும் கலைவாணர் வீட்டு திருமணம் , ” கலைஞர் ” நிச்சயம் வருவார் , கவலை வேண்டாம் , திருமணம் சிறப்பாக நடக்கும் என்று மக்கள் திலகம் MGR சொன்னார் […]

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 91.3% மாணவர்கள் தேர்ச்சி

May 30, 2018 admin 0

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.6% மாணவிகள், 87.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .www.dge.tn.nic.tn என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ளனர்.  

நடிகர் என்பதால் எனைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினி நம்பிக்கை

May 30, 2018 admin 0

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற இன்று (30.05.2018 ) தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். புறப்படும் முன்னர் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: துப்பாக்கிச்சூட்டில் […]