கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது: டி.ராஜா குற்றச்சாட்டு

June 25, 2019 admin 0

கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ம் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் டி.ராஜா பேசி வருகிறார். பட்டியலினத்தவரின் மீதும் நாட்டின் […]

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவு..

June 25, 2019 admin 0

காவிரியில் ஜீன் மற்றும் ஜீலை மாதத்திற்கான நீரை கர்நாடகம் திறந்து விட காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவிட்டது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவஜிரி மேலான்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்று ஜீன் […]

நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

June 25, 2019 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  சிறையில் இருக்கும் நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த வழக்கில் அவரே வாதிட வசதியாக […]

சிகாகோ உலகத் தமிழ் மாநாடு: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு..

June 25, 2019 admin 0

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உலகத் தமிழ் மாநாடு, ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், […]

மக்களவையில் தயாநிதிமாறன் பேச்சு : பாஜக உறுப்பினர்கள் அமளி..

June 25, 2019 admin 0

எதிர்க்கட்சிகள் பலவீனத்தால் பாஜக வட இந்தியாவில் வென்றது என்று தயாநிதிமாறன் கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், 2019 தேர்தலில் வலுநவான கூட்டணி அமைத்ததால் திமுக 38 தொகுதிகளில் வென்றது. 2014ம் ஆண்டு தேர்தலில் பணபலத்தால் […]

என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்: தங்க தமிழ்ச்செல்வன்

June 25, 2019 admin 0

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். முக்கிய நிர்வாகிகள் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதனால் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலரும் டி.டி.வி.தினகரனுடன் கருத்து […]

இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

June 25, 2019 admin 0

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கே.நடராஜன் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக […]

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் தொடங்கியது..

June 25, 2019 admin 0

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையி்ல் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இக்கூட்டத்தில் […]

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை..

June 25, 2019 admin 0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 4 வாரத்தில் நேரில் ஆஜராக ஐசரி கணேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாக […]

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு…

June 25, 2019 admin 0

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களை கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் […]