“பெண்களின் பாதுகாப்புக்காக என்றால் ஏன் 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை?” : கனிமொழி கேள்வி

July 25, 2019 admin 0

மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடை சட்டம் என்று கூறும் மத்திய அரசு 33% மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கனிமொழி எம்.பி என்று கேள்வி எழுப்பினார். இஸ்லாமிய கணவர்கள் தங்கள் மனைவியிடம் […]

சென்னையில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை..

July 25, 2019 admin 0

சென்னையில் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இரண்டாவது நாளாக நேற்று இரவு […]

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்..

July 24, 2019 admin 0

வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், சிவகங்கை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் […]

10 சதவீத இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு பறிப்பு : கி.வீரமணி கண்டனம்..

July 24, 2019 admin 0

உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்று கூறி சமூகநீதி குழிதோண்டி புடைக்கப்படுவதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் தேர்வில் பட்டியல் இனத்தவருக்கு கட்ஆப் மதிப்பெண் 61.25, உயர்சாதி எழிகளுக்கு […]

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.,31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..

July 24, 2019 admin 0

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குகளை ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் தற்போது […]

10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும்: மு.க. ஸ்டாலின்..

July 24, 2019 admin 0

10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரத் ஸ்டேட் வங்கி ஜூனியர் அசோசியேட் பதவிக்கான முதல்நிலை தேர்வில் 10% ஒதுக்கீடுக்கு குறைந்த […]

தென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு..

July 24, 2019 admin 0

தென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு சங்கரன்கோவில் தொகுதி தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். திருநெல்வேலி வருவாய் […]

மணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

July 24, 2019 admin 0

முறைகேடாக மணல் குவாரி நடப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் குவாரிகள் செயல்படுவதாக அழகர்சாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த […]

பாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..

July 24, 2019 admin 0

பாரத ஸ்டேட் வங்கித்(SBI) தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என கட்-ஆப் எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். தேர்வெழுதிய பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப் […]

கோனா மின்சாரக் கார் : முதல்வர் பழனிச்சாமி அறிமுகம் செய்தார்..

July 24, 2019 admin 0

ஹூண்டாய் கார் நிறுவனம் தயாரித்துள்ள மின்சாரத்தில் இயங்கும் கோனா மின்சாரக் காரை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள காரை முதல்வர் […]