அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து : ஆட்சியர் அறிவிப்பு

July 1, 2019 admin 0

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் மீண்டும் இன்று […]

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது: அமைச்சர் தர்மேந்திர பிரதான்..

July 1, 2019 admin 0

தமிழகத்தில் வலுக்கட்டாயமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்., உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்..

July 1, 2019 admin 0

கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்கிரஸ் உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசியதற்கு […]

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..

July 1, 2019 admin 0

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளாக […]

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு…

July 1, 2019 admin 0

குடிநீர் பிரச்சனை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதை குறிப்பிட்டு பேச அனுமதி மறுக்கப்பட்டதாலும், மேலும் குடிநீர் பிரச்சனை குறித்து கிரண்பேடி பேசியதை சுட்டிக்காட்ட அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சித் […]

நாகையில் புதைவட மின்கம்பிகளை பொறுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் தங்கமணி தகவல்….

July 1, 2019 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் உயர் கோபுர மின்கம்பிகளை மாற்றி, புதைவட மின்கம்பிகளை பொறுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பணி தொடங்கி நடைபெற்று […]

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மு.சண்முகம், வில்சன் போட்டி..

July 1, 2019 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் தொமுச.சண்முகம், வழக்கறிஞர் வில்சன் இருவரும் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

தமிழக அரசின் பூச்சி சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

July 1, 2019 admin 0

தமிழக அரசின் பூச்சி சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!! தமிழகத்தின் மாநில சின்னங்களாக வரையாடு, மரகதப்புறா, காந்தள், பனை, பலா ஆகியவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அந்த வரிசையில் மாநில […]

உலகக் கோப்பையிலும் எதிரொலித்த “ தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க” முழக்கம்..

July 1, 2019 admin 0

இங்கிலாந்து – இந்தியா இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்ற மைதானத்தில் தமிழ் மற்றும் பெரியாரின் பெருமை எதிரொலித்தது லண்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று போட்டியை காண சென்ற கிரிக்கெட் ரசிகர், “தமிழ் […]

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..

July 1, 2019 admin 0

தமிழகத்தில் 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா, கனிமொழி உள்பட நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் […]