முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

கப்பலும் வல்ல… ஹெலிகாப்டரும் வல்ல: கொந்தளிக்கும் குமரி மீனவர்கள்

ஓகி புயலின் போது குமரி்ப்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 101 மீனவர்கள் மட்டும்தான்...

பேரழிவு மழையெல்லாம் பெய்யாது… பீதியைக் கிளப்ப வேண்டாம்: தமிழ்நாடு வெதர் மேன்

சென்னையை அழித்துவிடும் அளவுக்கு பேரழிவு மழை பெய்யும் என பரவும் தகவல் உண்மையானதல்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஊடகங்களும் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு...

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்..

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது....

குமரி மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக மூன்று நாட்கள் ஆகும்: அமைச்சர் தங்கமணி!

குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மின் விநியோகம் சீராக மூன்று நாட்கள் ஆகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர் .பி....

ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் தொலைபேசியில் பேச்சு..

தமிழகத்தின் தென் மாவட்டங்களை கடுமையாக தாக்கிய ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்....

ஒகி புயல் பாதிப்பு : 2வது நாளாக இருளில் மூழ்கிய குமரி மாவட்டம்..

ஒகி புயல் பாதிப்பால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 2வது நாளாக இருளில் மூழ்கியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மூவாயிரத்து 500க்கும் அதிகமான மின்கம்பங்கள் கனமழையாலும் பலத்த ...

‘ஒக்கி’ புயல் பாதிப்பு – போர்க்கால அடிப்படையில் நிவராணப் பணிகள் : தமிழக அரசு

கன்னியாகுமரி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் புயல் காற்றினால் விழுந்த 579 மரங்களில் 329 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் 2000 ஊழியர்கள் தீவிரமாக...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தண்டையார் பேட்டையில் தேர்தல்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இ.மதுசூதனன் வேட்புமனு தாக்கல்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்  அதன் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்...

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..

அந்தமானுக்கு தெற்கே வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடதமிழகம் 4 நாட்களில் நோக்கி வரவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை...