முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்..


தமிழகம் முழுவதும் திமுக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தஞ்சையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார். அது போல் கனிமொழி,உதயநிதி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.