முக்கிய செய்திகள்

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 42 காசுகள் உயர்வு..


நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர காரணம் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.