ஸ்டெர்லைட் ஆலை மூடும் வரை உறங்க மாட்டேன் : வைகோ ஆவேசம்..

April 26, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு முடிந்த பின்னர் நீதிமன்ற வாசலில் பேசிய வைகோ, `என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலை எடுக்கவிடமாட்டேன். […]

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன? : ப.சிதம்பரம் கேள்வி..

April 26, 2018 admin 0

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமனம் செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், அவர் சார்ந்திருக்கும் மதமா? மாநிலமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை […]

சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..

April 26, 2018 admin 0

நாளை நடைபெறும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு, இன்றே திருக்கல்யாண விருந்து ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் ஏன் இந்தியாவில் கூட சித்திரை திருவிழா போல் பெரிய திருவிழா இல்லை எனலாம். சைவமும், வைணவமும் […]

ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பது குறித்து மோடி பேசுகிறார் : ராகுல் ..

April 26, 2018 admin 0

ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஊழலை ஒழிப்பதைப் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாகப் பேசியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான […]

ஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..

April 26, 2018 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்கள் வசம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் […]

காமராஜர் பல்கலை. ஊழல்களை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்

April 26, 2018 admin 0

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு துணைவேந்தர் செல்லத்துரை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக […]

ரஜினி படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி..

April 26, 2018 admin 0

ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் சேதுபதி முதன் முறையாக […]

சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

April 26, 2018 admin 0

சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டிஜிபி ராஜேந்திரனையும் பதவிநீக்கம் செய்ய முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். […]

‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..

April 26, 2018 admin 0

காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடக்கிறது. மே 15ஆம் […]

No Image

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..

April 26, 2018 admin 0

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 154 கட்சிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் […]