தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சூழ் நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், கோவில்பட்டி தாலுகாவில்…

நிர்பயா குற்றவாளி அக்‌ஷய்குமார் சிங்கிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..

நிர்பயா வழக்கில் கொலை குற்றவாளி அக்‌ஷய் குமாருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அக்‌ஷய்குமார் சிங்கின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி எதிர்கட்சிகள் பேரணி

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் டிசம்பர் 23ம் தேதி பேரணி நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

சிறு சேமிப்பு வட்டியை குறைக்க அரசுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்..

சிறு சேமிப்பு, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் பிஎஃப் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை அரசு குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. வங்கிகள் அளிக்கும்…

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) அதிகாரப்பூர்வ இணையதளத்தில்…

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக முதல்வர் பழனிசாமி

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 59 மனுக்கள் தொடர்பாக ஜனவரி 22ம் தேதிக்குள்…

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: உச்சநீதிமன்றம் விசாரணை…

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தின் போது பேருந்துகளுக்கு முதலில் தீவைத்தது யார் என்று…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு மரண தண்டனை : சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிப்பதாக பெஷாவர் சிறப்பு நீதிமன்றம்…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்..

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது. எம்.பி.க்கள்,…

Recent Posts