காவிாி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

April 9, 2018 admin 0

காவிாி மேலாண்மை வாாியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் […]

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதம்..

April 9, 2018 admin 0

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் இன்று நாடு முழுவதும் ஒருநாள் உண்ணா விரதம் மேற்கொள்கின்றனா். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு எம்.பி.க்களின் தொடா் அமளி […]

நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடக் கூடாதாம்: பாஜகவின் அடுத்த வேட்டு

April 7, 2018 admin 0

காங்கிரஸ் மற்றும் அதன் பழைய தலைவர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதில் மோடி தலைமையிலான பாஜக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, நேருவின் பிறந்த நாளான 14 ஆம் தேதியை இனி குழந்தைகள் […]

சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்தது!

April 7, 2018 admin 0

மான்வேட்டை ஆடிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ […]

மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா

April 7, 2018 admin 0

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் 5 பேர் நேற்று ராஜினாமா செய்தனர். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்ததில் இருந்து, ஆந்திராவுக்கு சிறப்ப அந்தஸ்து வழங்கக்கோரி […]

பீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…!

April 7, 2018 admin 0

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டிலைப் பீய்ச்சி அடித்து உற்சாகத்துடன் விளையாடும் படங்கள் வலைத்தளங்களைக் கலக்கி வருகின்றன. அருகில் கவர்ச்சிகரமான உடையுடன் இளம் பெண் ஒருவரும் கையில் பீர் […]

“சொன்னா நம்புங்கப்பா… யாரும் முடக்கல… அதுவா படுத்துருச்சு!”

April 7, 2018 admin 0

பாதுகாப்புத்துறை இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று இணையக் குற்றங்களைக் கண்காணித்து வரும் தேசிய  தகவல் தொழில்நுட்ப மையம் (National Informatics Centre) தெரிவித்துள்ளது.  மத்திய அரசின் பாதுகாப்புத் துறை, சட்டத்துறை, உள்துறை மற்றும் தொழிலாளர் […]

இந்திய பாதுகாப்புத்துறைக்கான இணையதளம் முடக்கம்: சீன ஹேக்கர்கள் கைவரிசை..

April 6, 2018 admin 0

இந்தியபாதுகாப்புத்துறைக்கான இணையதளம் சீன ஹேக்கர்களால் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறைக்கான இணையதளத்தை சீன ஹேக்கர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை இந்த இணையதளம் முடங்கியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் […]

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

April 6, 2018 admin 0

மக்களவையை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர் சுமித்திரா மகாஜன். 23 நாட்கள் நடைபெற்ற மக்களவை எதிர்கட்சிகள் அமளியால் ஒருநாள் கூட அவை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

April 4, 2018 admin 0

காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதியிடம் […]