தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?…

August 7, 2019 admin 0

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர். ஐக்கிய நாடுகள் […]

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் காலமானார்..

August 6, 2019 admin 0

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் (67) உடல் நலக் குறைவால் காலமானார் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி […]

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்: உமர் அப்துல்லா

August 5, 2019 admin 0

அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கான பிரிவை ரத்து செய்து அதை இரண்டு யூனியன் […]

ஜம்மு காஷ்மீர்- லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது

August 5, 2019 admin 0

ஜம்மு காஷ்மீர் லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது.லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரும் மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றம் என உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370 பிரிவு) ரத்து..

August 5, 2019 admin 0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்தது. மத்திய அரசு. இன்று கூடிய மத்திய அமைச்சரவை காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை […]

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

July 29, 2019 admin 0

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்று ஜூலை 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு […]

கர்நாடக முதல்வராக 4வது முறையாக எடியூரப்பா பதவியேற்பு..

July 26, 2019 admin 0

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார். எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். ஒரு வாரத்தில் […]

கர்நாடகாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்…

July 25, 2019 admin 0

கர்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேரும், மதசார்பற்ற ஜனதா […]

மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..

July 25, 2019 admin 0

முத்தலாக் தடை மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முத்தலாக் தடைச்சட்டம் ஒரு சார்பானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று மக்களவையில் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் […]

“பெண்களின் பாதுகாப்புக்காக என்றால் ஏன் 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை?” : கனிமொழி கேள்வி

July 25, 2019 admin 0

மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடை சட்டம் என்று கூறும் மத்திய அரசு 33% மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கனிமொழி எம்.பி என்று கேள்வி எழுப்பினார். இஸ்லாமிய கணவர்கள் தங்கள் மனைவியிடம் […]