டிடிவி தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஏப். 6-ல் மதுரையில் தொடங்குகிறார்..

March 30, 2019 admin 0

டிடிவி தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரையை ஏப். 6-ல் மதுரையில் தொடங்குவதாக அமமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் பரப்புரையை ஏப். 16-ம் தேதி தினகரன் சென்னையில் நிறைவு செய்கிறார்.

துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் : வருமான வரி துறை தகவல்..

March 30, 2019 admin 0

திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரி துறை தகவல் தெரிவித்துள்ளது. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் […]

தலைமை தேர்தல் ஆணையர் ஏப்-2-ல் சென்னை வருகை..

March 30, 2019 admin 0

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா வரும் ஏப்ரல்-2-ந்தேதி சென்னை வருகிறார். ஏப்ரல் -2 மற்றும் 3-ந்தேதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். அரசியல் கட்சிகளுடன் அலோசனை நடத்தவார் என தமிழக தலைமை […]

சமைக்க தெரியுமா? என பிரியங்கா காந்தியிடம் கேள்வி..

March 30, 2019 admin 0

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடம் சமைக்கத் தெரியுமா? என மாணவர்கள் கேட்ட கேள்விக்கு ருசிகரமாக அவர் பதிலளித்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் பைசாபாத்தில் உள்ள சன்பீம் என்ற பள்ளியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் […]

பாஜக தோல்வி பயம் காரணமாக ரகசியத்தை வெளியட்டுள்ளது : ப.சிதம்பரம்..

March 30, 2019 admin 0

மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக ஏவுகணை ரகசியத்தை வெளியிட்டுள்ளது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். செயற்கை கோள்களை ஏவுகணைளால் சுட்டு வீழ்த்தும் தன்மை நம்மிடம் […]

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரிச்சோதனை

March 30, 2019 admin 0

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். தனது மகன் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காக சிலர் செய்த சூழ்ச்சி இது என […]

ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம்:தேர்தல் ஆணையம் மீண்டும் சம்மன்..

March 30, 2019 admin 0

ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் […]

ரூ60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம் : முதல்வர் பழனிசாமி உறுதி…

March 30, 2019 admin 0

ரூ60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி – காவேரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சீர்காழியில் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் […]

தமாகா கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியது : தேர்தல் ஆணையம்

March 29, 2019 admin 0

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இரு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள […]

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பு

March 29, 2019 admin 0

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட 1587 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 639 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் […]