சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதி: மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

September 28, 2018 admin 0

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார் அனைத்து வயது பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறித்து தனது டுவிட்டர் […]

மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்: வைகோ பேட்டி…

September 27, 2018 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று அப்போலோவில் அவரை சந்தித்த பின் வைகோ பேட்டி அளித்துள்ளார். ஸ்டாலின் வெகுவிரைவில் வீடு திரும்புவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு வலது காலில் இருந்த சிறிய […]

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் உயர்வை கைவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

September 25, 2018 admin 0

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூ1000-லிருந்து ரூ1300-ஆக அதிகரிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.  

தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் சேலத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்..

September 18, 2018 admin 0

தமிழக அரசை கண்டித்து மாநில முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், […]

கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் : மு.க. ஸ்டாலின் பேச்சு..

September 16, 2018 admin 0

விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும். அறக்கட்டளை மூலம் குடிமைப்பணி பயிற்சி மையமும் […]

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

September 6, 2018 admin 0

திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். 27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை […]

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..

September 5, 2018 admin 0

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறை காஞ்சிபுரம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்…

September 3, 2018 admin 0

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக […]

திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் : மு.க.ஸ்டாலின்..

August 29, 2018 admin 0

திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாம் என்ற உயர்வுடன் இணைந்து பயணித்து, இன்ப்பகையை முறியடித்து தேர்தல் களத்தில் வெற்றுகளை பெறுவோம் என்றும் […]

பாஜகவுடன் கூட்டணி அமையாத விரக்தியில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின் : டிடிவி தினகரன்..

August 29, 2018 admin 0

திமுகவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பாஜகவுடன் கூட்டணி அமையவில்லை என்ற விரக்தியில் பாஜகவை விமர்சித்து பேசியதாக அமமுக கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். கலைஞா் கருணாநிதி மறைவைத் தொடா்ந்து, தி.மு.க.வின் முதல் […]