திராவிடம், பகுத்தறிவு, சமத்துவத்தை உயர்த்திப் பிடிப்பேன்: திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் உரை..

August 28, 2018 admin 0

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார். திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் […]

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்..

August 28, 2018 admin 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அறிவாலயத்திற்கு திமுக தொண்டர்கள் வெளியே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தமிழக முழுவதும் […]

திமுக தலைவராக போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு..

August 26, 2018 admin 0

திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவையடுத்து திமுக தலைவர் பதவிக்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின் வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி செயல் தலைவராக […]

பாலியல் புகாரில் சிக்கிய காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிக்கிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

August 26, 2018 admin 0

பாலியல் புகாரிலிருந்து காவல் அதிகாரியைக் காப்பற்ற அரசு முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். உயர் காவல் அதிகாரி .மீது புகார் அளித்த காவல் அதிகாரியை பழி வாங்க முதல்வரும் டி.ஜி.பி.யும் செயல்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். […]

கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி..

August 22, 2018 admin 0

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மு.க.தமிழரசு, செல்வி, அருள்நிதி உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்: மு.க.ஸ்டாலின்..

August 21, 2018 admin 0

“சென்னை தினம்” கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் நாளை சென்னை தினமாக (Madras Day) […]

நீர்மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்குப் பார்வையில்லை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்..

August 19, 2018 admin 0

அணைகளிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பதற்கு “நீர் மேலாண்மை” குறித்து அ.தி.மு.க அரசிற்கு தொலைநோக்கு பார்வையில்லாததே காரணம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். […]

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.-க்கு மாற்றுவதில் உள்நோக்கம் : மு.க.ஸ்டாலின்…

August 2, 2018 admin 0

சிலை கடத்தல் வழக்குகள் நேர்மையாக நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிலை திருட்டு […]

வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

August 1, 2018 admin 0

வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்றும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]