நடிகை ஸ்ரீதேவி மரணம் :மு.க.ஸ்டாலின் இரங்கல்..

February 25, 2018 admin 0

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை […]

காவிரி விவகாரத்தில் அரசுக்கு முழு ஆதரவு : அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின்

February 22, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை’ மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மாண்புமிகு துணை […]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

February 12, 2018 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். நாளை பிற்பகலில் எடப்பாடியை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த திமுகவின் ஆய்வு அறிக்கையை அளிக்க முதல்வரை […]

ஹார்வர்டு பல்கலை.க்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் மு.க.ஸ்டாலின்

February 7, 2018 admin 0

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு மு.க.ஸ்டாலின்  ஒரு கோடி ரூபாய் நிதிஉதவி வழங்கினார். ரூ.1 கோடிக்காக காசோலையை ஹார்வர்டு பல்கலை. தமிழ் நிதி திரட்டும் குழுவிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். […]

பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை..

February 3, 2018 admin 0

சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்,பொது செயலாளர் க.அன்பழகன் மற்றும் திமுக தலைவர்கள் , மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து […]

மு.க.ஸ்டாலின் மீது வலைத் தளங்களில் அவதூறு செய்தி..

February 2, 2018 admin 0

‘இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்ல முடியும்; நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்ட முடியும்; பேசாத ஒன்றைப் பேசியதாகப் பதிவு செய்ய முடியும்.’ இதெல்லாம் சாத்தியமா? என்று நீங்கள் கேட்டால், ‘வலைத்தளங்களையும், நெட்டிசன்களையும் அறியாத அப்பாவியாக […]

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆய்வுக்கூட்டம் தொடங்கியது..

February 1, 2018 admin 0

திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது.  கோவை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை […]

மாணவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்

January 30, 2018 admin 0

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில், ’மாணவர்கள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, கட்டண உயர்வை உடனே […]

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!

January 29, 2018 admin 0

சென்னை கொளத்தூரில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர். பேப்பர்ஸ் மில்ஸ் சாலையில் […]

அட களவாணிப் பயலுகளா…!: வைரலாகும் ஸ்டாலின் பேச்சு…

January 27, 2018 admin 0

உன்னைப் போன்றவர்களையும் மேடையில் பேசவைத்த திராவிட மண் இது என்று, அரசியல் எதிரிகளை திமுக செயல் தலைவர் ஒருமையில் சாடியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே […]