கலைஞர் பிறந்த தினம் : அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை..

June 3, 2019 admin 0

மறைந்த முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர்கள் மற்றும் ஏராளமான […]

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுலிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

May 28, 2019 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டு விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும், மக்களின் மனங்களை […]

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து : மு.க.ஸ்டாலின்..

May 15, 2019 admin 0

வரும் 23ம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அனுப்பானடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் […]

3-வது அணி உருவாக வாய்ப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்..

May 14, 2019 admin 0

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழலில் 3-வது அணியை உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. 3-வது அணியை உருவாக்க […]

நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்

May 11, 2019 admin 0

தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை […]

எடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா ? கவிழுமா ?: இராஜா சண்முகசுந்தரம்

May 11, 2019 admin 0

  மே 23 என்ற அந்த ஒரு தேதிக்காக ஒட்டுமொத்த தமிழகமே காத்துக்கிடக்கிறது. டீ கடையில் இருந்து டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அன்று என்ன நடக்கும் என்பதை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது. எடப்பாடி […]

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்ப பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

May 11, 2019 admin 0

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு […]

அரவக்குறிச்சியில் மக்கள் வெள்ளத்தின் இடையே ஸ்டாலின் பிரச்சாரம்

May 7, 2019 admin 0

அரவக்குறிச்சியில், திமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் வெள்ளத்திடையே திமுக தைலைவர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.  இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும், திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அரவக்குறிச்சியில் காலையில் […]

படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மாணவர்களுக்கு, மு.க.ஸ்டாலின் முயற்சியால் மருத்துவக் கல்லூரிகளில் இடம்

May 4, 2019 admin 0

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தவித்த 108 மாணவர்களுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சியால், மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான திமுகவின் […]

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை..

May 3, 2019 admin 0

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாகம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து  திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து தென்பரங்குன்றம் வரை […]