மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி வெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்…
Month: November 2019
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..
சென்னை அண்ணாஅறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி. சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு பாஜகவை ஆட்சி அமைக்க நேற்று ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதை பாஜக ஏற்க மறுத்த நிலையில், ஆளுநர் சிவசேனாவிற்கு…
1000 தீவுகளுக்குள் அழகிய நெடுஞ்சாலை : சீனாவின் சாதனை..
#AmazingChina EP22: This is one of the most beautiful highways in China. It passes through thousands of islands in the…
இலங்கை அதிபர் தேர்தல் : சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு..
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம்…
“ஹிட்லரும் ஒருநாள் அழிந்தார் என்பது நினைவில் இருக்கட்டும்” : பா.ஜ.க மீது சிவசேனா தாக்கு!…
மகாராஷ்டிர மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகி பல நாட்கள் ஆன போதிலும் இன்னும் அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி…
திமுக பொதுக் குழு : 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்…
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை..
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்த தனியார் செய்திதொலைக்காட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி…