ஐ.பி.எல்., கிரிக்கெட் : மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி ..

April 12, 2018 admin 0

ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்தது விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 […]

பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்: ராஜிவ் சுக்லா

April 11, 2018 admin 0

  சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பகின்றனர் என்று  ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். பாதுகாப்பு அளிக்க  மறுப்பதால் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற […]

காமன்வெல்த் : டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..

April 11, 2018 admin 0

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார். இது இந்தியா வெல்லும் 12 வது தங்கம். முன்னதாக இன்று காலை துப்பாகிச்சுடுதலில் 50 […]

ஐபிஎல்: சென்னை அணி திரில் வெற்றி..

April 10, 2018 admin 0

ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. சென்னை அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு […]

சேப்பாக்கம் மைதானத்தினுள் பொங்கிய ரசிகர்கள் : வீரர்கள் மீது காலணி வீச்சு..

April 10, 2018 admin 0

காவிரி போராட்டம் நடைபெறும் இந்த வேளையில் ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என தமிழக கட்சிகள் இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன கோரிக்கைகளை புறந்தள்ளியது ஐபிஎல் நிர்வாகம்.மைதானத்தை சுற்றி கடுமையான போராட்டம் நடைபெற்றது. மைதானத்திற்க்குள் செல்லும் ரசிகர்களுக்கு […]

சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் ரசிகர்..

April 10, 2018 admin 0

சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வரும்நிலையில் வீரர்கள் மைதானத்துக்குள் வந்துவிட்டனர். ரசிகர்களும் மைதானத்துக்குள் வரத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் மைதானத்துக்கு கறுப்புச்சட்டை அணிந்து வந்தவர்களை […]

காமன்வெல்த்: 25 மீ.துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் சித்து தங்கம் வென்றார்..

April 10, 2018 admin 0

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் 21-வது காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற 25 மீட்டர்  ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் மகளிர் போட்டியில் இந்தியாவின் சித்து தங்கம் வென்றார். இந்தியா 11 தங்கப்பதக்கங்களுடன் […]

ஐ.பி.எல் தொடர் : ஹைதராபாத் சன்ரைஸ் அணி வெற்றி..

April 9, 2018 admin 0

ஐ.பி.எல் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு […]

காமென்வெல்த் போட்டி : பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கம்

April 9, 2018 admin 0

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடந்துவரும் காமென்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் கலப்பு அணி பிரிவில் இந்திய அணி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. கோல்ட்கோஸ்ட் நகரில் காமென்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் […]

காமன்வெல்த் போட்டி : மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

April 8, 2018 admin 0

காமன்வெல்த் போட்டியில் மகளிர் துப்பாக்கிசுடுதலில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் […]