சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில்…

தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

திருமணத்தை தாண்டி தகாத உறவில் ஈடுபடும் ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவு அரசியல் சானத்திற்கு எதிரானது. தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல…

சர்ச்சைக்குரிய அயோத்தி பாபர் மசூதி இடம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளிக்க உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த…

வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி..

முக்கிய வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு விசாரணை நேரலை தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி,எஸ்டி க்கான இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து தீர்ப்பளித்துள்ளது. உச்சநீமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5…

குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க இயலாது : உச்சநீதிமன்றம்..

நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க…

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கான அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு : உச்சநீதிமன்றம்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7…

ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

மலையாள சினிமாவில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது. இந்த காட்சியால்மத உணர்வு புண்பட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்…

கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும்…

Recent Posts